அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் -2024 தொடர்பாக தேர்வு மையம் வாரியாக DCS Report இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
தேர்வு மைய பள்ளிகள் விவரம், இணைப்பு பள்ளிகள் விவரம் போன்றவைகளில் திருத்தம் இருப்பின் உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுகள் பிரிவு எழுத்தரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் வேலுர் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேர்வு மைய எண்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு மைய எண்களை குறித்து வைத்துக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்கள், தேர்வு மைய பள்ளிகள் விவரம், இணைப்பு பள்ளிகள் சார்பான விவரங்கள் சரியாக இருப்பின் Verified and Found Correct என பதிவு மேற்கொண்டு தலைமைஆசிரியரின் முத்திரை மற்றும் கையொப்பத்துடன் நாளை (10.01.2024) மாலை 3.௦௦மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு தவறாமல் சமர்பிக்க மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு – 9791888163/8825004447