மேல்நிலை முதலாமாண்டு தொழிற் கல்வி பாடங்கள் மற்றும் இதர பாடங்களுக்கான செய்முறைத் தேர்வு மந்தன கடிதங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை முதலாமாண்டு தொழிற் கல்வி பாடங்கள் மற்றும் இதர பாடங்களுக்கான செய்முறைத் தேர்வு மந்தன கடிதங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 13-02-2019 அன்று பெற்றுக் கொள்ளுமாறு  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாகள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.