மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு முடிவினை மதிப்பெண் பட்டியல் வாரியாக பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல், விடைத்தாள் நகல் வழங்க கோரி விண்ணப்பங்கள் அளித்தல் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மூலம் பெறப்பட்ட செய்திக்குறிப்பினை பள்ளி தகவல் பலகை மூலமாக மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.