மேல்நிலை முதலாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 ஆன் – லைனில் விண்ணப்பித்தல் சார்பு

மேல்நிலை முதலாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 ஆன் – லைனில் விண்ணப்பித்தல் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் /  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

CLICK HERE TO DOWNLOAD THE  +1 – June 2018-Instructions

CLICK HERE TO DOWNLOAD THE +1 – June exam Notification