மேல்நிலை பொதுத்தேர்வு 2018 – விடைத்தாள் மதிப்பீட்டுப்பணியில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துதல்-

அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு,

 

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மேல்நிலை பொதுத்தேர்வு 2018 – விடைத்தாள் மதிப்பீட்டுப்பணியில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துதல் சார்பான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி  மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி மேற்கொள்ளும் வகையில் உடனடியாக முதுகலை ஆசிரியர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவித்து அருகில் உள்ள முகாமிற்கு அனுப்பிவைக்கும்படி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE DIRECTORATE OF GOVT. EXAMINATIONS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.