மேல்நிலை பொதுத்தேர்வுகள் மார்ச் 2018-முகப்புத்தாட்களை தேர்வு மையங்களுக்கு பிரித்து வழங்குதல்

பெறுநர்

அனைத்து +2 தேர்வு மைய தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள்,

மேல்நிலை பொதுத்தேர்வுகள் மார்ச் 2018-முகப்புத்தாட்களை தேர்வு மையங்களுக்கு பிரித்து வழங்குதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிட  அனைத்து +2 தேர்வு மைய தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLAOD THE PROCEEDINGS REGARDING Top Sheet Distribution

CLICK HERE TO DOWNLOAD THE TOP SHEETS – FORMAT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.