மேல்நிலை செய்முறை தேர்வு பயிற்சி ஏடு கட்டணம் மற்றும் வினாத்தாள் கட்டணம் செலுத்தாத பள்ளிகள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. உடன் கட்டணங்கள் செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்