பெறுநர்
அனைத்துவகை மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்கள்/
மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
மேல்நிலை இரண்டாம் ஆண்டிக்கான பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கருத்து கேட்டறிதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து விவரங்களை SCAN செய்து நாளை (03.06.2021) பிற்பகல் 1.00 மணிக்குள் ceovlr3@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர்நல/ அரசு நிதியுதவி/சுயநிதி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்