மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்தும் கிழ்க்காணும் தங்கள் பள்ளிக்கு எதிரே குறிப்பிட்டுள்ள மாணவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து சமந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் அனைவரும் நாளை காலை 10.00 மணிக்குள் முதன்மை கல்வி அலுவலரை அணுகுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் கவனத்திற்கு

//ஒப்பம்//

செ.மணிமொழி

முதன்மைக்கல்விஅலுவலர்

வேலூர்

பெறுநர்

சமந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்