பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்)

மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் 11-06-2018 மற்றும் 12-06-2018 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் விண்ணப்பம் ஆன் – லைனில் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில்விண்ணப்பித்தல் சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

CLICK HERE TO DOWNLOAD THE LETTER HSE June 2018Press Release_Takkal_- H2 (2)   

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS +2 -tatkal

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS – 10 tatkal