மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் சிறப்பு கவனத்திற்கு

10, 11, 12 STD RETOTAL, SCAN COPY, SUPPL. EXAM REG

 

வேலுர் மாவட்டம்

அரசுத் தேர்வுத் துறை

// மிக அவசரம் //                                                                                                                  // தனி கவனம் //

 

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்  பள்ளி

முதல்வர்கள் சிறப்பு கவனத்திற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள விவரங்கள் மற்றும் கட்டணத்  தொகை வழங்கப்படாத தலைமை ஆசிரியர் உடனடியாக உரிய விவரம் மற்றும் அதற்குண்டான கட்டணத் தொகையினை 07-06-2018  அன்று காலை 11.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ5 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம்

  1. 10ம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் மற்றும் கட்டணத்தொகை
  2. 10ம் வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் மற்றும் கட்டணத் தொகை
  3. 11ம் வகுப்பு மறுகூட்டல் / விடைத்தாள் நகல் வழங்க கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் மற்றும் கட்டணத் தொகை
  4. 12ம் வகுப்பு மறுகூட்டல் / விடைத்தாள் நகல் வழங்க கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் மற்றும் கட்டணத் தொகை
  5. 12ம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் மற்றும் கட்டணத்தொகை

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்