மெய் நிகர் வகுப்பறை (Smart Classroom) சார்பான விவரங்கள் – சார்பாக

Smart Class Details

அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் மெய் நிகர் வகுப்பறை (Smart Classroom) சார்பான விவரங்களை கீழ் காணும் G-Sheetல் பதிவு செய்ய வேண்டும்

https://docs.google.com/spreadsheets/d/1kmg-BmV2AMsVsOUKPG9Z8oeQ2STUCti0cLfo7lcG7f8/edit?usp=sharing

//மிகவும் அவசரம்//

முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்

பெறுநர்
அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்