மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 2013 -2014 முதல் 2021 -2022 ஆம் கல்வியாண்டு வரை தொடர்ந்து பயின்று வரும் மாணவர்களின் வருகை பதிவினை EMIS இணையதளத்தில் 01- 04- 2022 முதல் பதிவேற்றம் செய்ய கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி உடன் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
தாளாளர்கள் / முதல்வர்கள்
அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்
நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,