மெட்ரிக் பள்ளிகள்- பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு – உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் குழு நிர்ணயம் செய்வது தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் உள்ளவாறு தங்கள் பள்ளியின் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக தெரிவித்துள்ள அறிவுரைகளை தரவிறக்கம் செய்து உடன் நடைவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது