மெட்ரிக் பள்ளிகளில் பேருந்து / வேன்களில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் ஓட்டுநர் மற்றும் உடன் பணிப்புரியும் (Cleaner) ஆகியோர் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக கீழ்காணும் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
// ஒப்பம் //
// க.முனுசாமி //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
தாளாளர்கள் / முதல்வர்கள்
அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,