மெட்ரிக் பள்ளிகள் / தொடக்கப் பள்ளிகள் – பள்ளி துவங்கிய ஆண்டு / பள்ளி தரம் உயர்த்தப்பட்ட ஆண்டு மற்றும் அங்கீகார காலாவதி தேதி ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலக ( EMIS ) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கீழ்க்காணும் படிவத்தினை பூர்த்தி செய்து உடன் சமர்பிக்க கோருதல் – தொடர்பாக

மெட்ரிக் பள்ளிகள் / தொடக்கப் பள்ளிகள் – பள்ளி துவங்கிய ஆண்டு / பள்ளி தரம் உயர்த்தப்பட்ட ஆண்டு மற்றும்  அங்கீகார காலாவதி தேதி ஆகியவை கல்வி மேலாண்மை தகவல் மையம் ( EMIS ) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கீழ்க்காணும் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

தாளாளர்கள் / முதல்வர்கள்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை மற்றும் நர்சரி & பிரைமரி பள்ளிகள்

வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,