மெட்ரிக் பள்ளிகள் – தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் -கோவிட் -19 கொரோனா தீ நுண்மி காரணமாக குழந்தைகளின் பெற்றோர் இறப்பு அல்லது ஆதரவற்று இருப்பவர்கள் சார்பான விவரம் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 2472/இ1/2021 நாள் 28.08.2021 ன் படி கோவிட் -19 மற்றும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தயாரித்த ஆவணத்தின் படி ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கல்விக்கான அடிப்படை உரிமையை உறுதி செய்தல், ஆதரவற்ற அல்லது பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமே இழந்த குழந்தைகளைக் கையாள்வதற்கு பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாக மேற்காண் செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதற்கிணங்க கீழ்க்காணும் படிவத்தில் உடன் விவரங்கள் கோரப்பட்டுள்ளது.
பெறுநர்
அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள்
நகல்
வேலூர், மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.