மெட்ரிக் / நர்சரி & பிரைமரி பள்ளிகள் இலவசக் கட்டாயக் கல்வி திட்டம் -2022- 2023 ஆம் கல்வியாண்டிற்குரிய சேர்க்கை தொடர்பான அறிவுரை வழங்குதல்- முதல்வர்களுக்கான கூட்டத்தில் கலந்துக் கொள்ள கோருதல்- சார்பாக

//ஒப்பம்//

//க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

முதல்வர்கள்/ தாளாளர்கள்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை மற்றும் நர்சரி & பிரைமரிப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.