அனைத்து அரசு /நிதியுதவி /ஆதிதிராவிடர் /நகராட்சி மேல்நிலைப்பளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் விவரம் (கணிதம், இயற்பியல், வேதியியல்,உயிரியல்,தாவரவியல்) மட்டும் 14.11.2022க்குள் இணைப்பில் உள்ளீடு செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
https://forms.gle/u3RU7aifaXiTyMKQ8
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்