முதுகலை ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் மற்றும் 31.05.2019ல் ஏற்படும் காலிபணியிட விவரம் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் தனி நபர் மூலம் 18.01.2019 மாலை 4.00 மணிக்குள்

சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

முதுகலை ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் மற்றும் 31.05.2019ல் ஏற்படும் காலிபணியிட விவரம் ஒப்படைக்காத தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டள்ளது) இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் தனி நபர் மூலம் 18.01.2019 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ‘அ4‘ பிரிவில் ஒப்படைக்க சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND PENDING SCHOOL LIST

CLICK HERE TO DOWNLOAD THE FORMAT

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்