சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,
முதுகலை ஆசிரியர்கள் / கணினி பயிற்றுநர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 நியமனம் – கணினிவழித் தேர்வுகள் (CBT) நடைபெறுதல் – சொல்வதை எழுதுபவர்கள் (Scribe) பணிக்கென நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்