மிஷன் இயற்கை_ மதிப்பீட்டு படிவம்

முக்கிய அறிவிப்பு !🔴

அரசு உயர் மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு

மிஷன் இயற்கை திட்டத்தை செயல்ப்டுத்தியதை தொடர்ந்து இத்திட்டத்தின் 2023-2024 ஆண்டுக்கான இறுதி கட்டத்தை அடைந்துள்ளோம்.

உங்கள் பள்ளிகளில் மிஷன் இயற்கை திட்டத்தின் செயல் திட்டத்தின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய இதனுடன் கொடுக்கப்பட்டுள்ள கூகுல் படிவத்தை பள்ளிகளை பூர்த்தி செய்யச் சொல்லவும்.

MISSION EEYARKAI FINAL SUBMISSION FORM LINK/ மிஷன் இயற்கை சமர்ப்பிப்பு படிவத்தின் இணைப்பு :

https://forms.gle/sqoD8P3U7BQAXHCKA

//ஓம்.செ.மணிமொழி//

முதன்மைக் கல்வி அலுவலர்,