மின் கட்டண நிலுவையினை தீர்வு செய்ய தெரிவித்தல் சார்பு.

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின் கட்டண நிலுவையினை உடன் தீர்வு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Download the attachment and follow the instructions.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

Website-2