மிதிவண்டி-2021-2022 ஆம் கல்வியாண்டில் மாணவ/ மாணவிகளுக்கு பெற்று வழங்கப்பட்ட விவரம் கோருதல் -சார்பு

அனைத்து அரசு /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணைக்கப்பட்டுள்ள Google Sheet – ல் உடன் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

https://docs.google.com/spreadsheets/d/14I60QrBubC-QY1P-t32art9OvDz377cJKL-AMRknkrg/edit?usp=s

ஒப்பம்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.