அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு
தங்கள் பள்ளிக்கு புதிதாக பெறப்பட்ட இணையதள இணைப்பு தகவல்களை Emis இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்
Steps to Update
Emis School login –> school —> Infrastructure –> Tech –> update –> Save
பதிவு செய்ய வேண்டிய தகவல்கள்
Internet Service Provider*
Internet bandwidth*
Internet Plan*
Upload invoice bill*
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்