// மிக மிக அவசரம் // வேலூர் மாவட்டம் – பிள்ளையார் குப்பம் – பெருமுகை GGR பொறியியல் கல்லூரி வளாகத்தில் இயங்கும் மாதிரிப் பள்ளிக்கு 2022 – 2023 -ஆம் கல்வி ஆண்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ / மாணவிகளின் 11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது NR பட்டியலின் நகல்களை நாளை மாலை 3.00 -க்குள் காந்திநகர் , காட்பாடி . ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

சாந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.