மிக மிக அவசரம் – வேலூர் மாவட்டம் – காலை சிற்றுண்டி/ மதியஉணவு/ சீருடை பயன் பெறும் மாணவ/ மாணவியர்கள் விவரம் இணைக்கப்பட்டுள்ள Google Linkஇல் உள்ளீடு செய்யுமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து அரசு/ நிதியிதவி/ உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

https://docs.google.com/spreadsheets/d/1Wg7yXCm0vZWf1TYxNqRQwEvnaOb-rA07d87AlC7M5GA/edit?usp=sharing

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.