// மிக மிக அவசரம்// வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நல நடுநிலை / உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திறகு தங்கள் பள்ளியில் (Kitchen Garden Activities) உருவாக்குவதுக்கான கொடுக்கப்பட்டுள்ள Google Sheet-ல் உடனடியாக பதிவிடும்படி சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1mMj81z68bOL117EPUnVrm3CaHuq8WxEmACSbi7rWvj0/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி ) வேலூர்.

அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நல நடுநிலை / உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்