வேலூர் மாவட்டம்- அனைத்து வகை அரசு /நகரவை / நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு இணைப்பில் கண்டுள்ளவாறு தேர்வுகள் வினாத்தாட்களுக்கான (6 முதல் 10 ஆம் வகுப்புகள் மெட்ரிக் பள்ளிகள் மட்டும் ) 11 மற்றும் 12 ஆம் வகுப்பு அனைத்து பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கை இன்றே இணைப்பில் ( Link )உடனடியாக பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/19SKfA8LDi4Ngc6zQicSj9hAfZp1tPlMuWyRB1LAH3Fc/edit?usp=sharing (12 Standard)
https://docs.google.com/spreadsheets/d/1eY8XPALGiPoufCAdL0cn5jjz_0wMJNq5gQrpIzHNAQs/edit?usp=sharing (11 Standard)
https://docs.google.com/spreadsheets/d/1CSAWaru0iomlTrmXic0NOZXBWuy9ZzKSV2x6J6qWELc/edit?usp=sharing (6 To 10 Matric Schools Only )
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்
பெறுநர்,
அனைத்து வகை அரசு /நகரவை / நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்.
நகல் –
மாவட்டக் கல்வி அலுவலர்,
வேலூர்.