அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளளர்கள் கவனத்திற்கு
மேல்நிலை முதலாம் ஆண்டு +1- பொதுத் தேர்வுகள் – மார்ச்- 2020 பள்ளி மாணாக்கரின் விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல்-சார்பாக
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND INSTRUCTIONS
முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர்
பெறுநர்
அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளளர்கள்
நகல்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.