https://docs.google.com/spreadsheets/d/1rzh5GXIhteJN9xSt6c-ITDQQkP9xWI_IQfllbiriix0/edit?usp=sharing
மேற்காண் தகவல் உடனடியாக இன்று 31.08.2023 1.00 மணிக்குள் பதிவு மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு / நகரவை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
// ஒப்பம் /
// செ.மணிமொழி //
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
தலைமைஆசிரியர்கள்
அனைத்து அரசு / நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்