மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி – சத்துணவுத் திட்டம் – 2024 -2025ஆம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10 வகுப்பு வரை சத்துணவு உண்ணும் மாணவ/ மாணவியர்கள் விவரம் கோருதல் – சார்பு

அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி/ உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு ,

https://docs.google.com/spreadsheets/d/1uk8pO2Lcn0ZEXujriAxT9-ZEwb9_kAiQO53ujs82CGQ/edit?gid=0#gid=0

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

பள்ளித் தலைமையாசிரியர்கள்,

அரசு/நகரவை/ நிதியுதவி/ உயர்/மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.