அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
பள்ளிக்கல்வி – 2022-2023ஆம் நிதியாண்டு – அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி – பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் – பழுது நீக்கம் செய்ய வேண்டிய கட்டிடங்கள் சார்பான விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு புகைப்பட நகலுடன் உடனடியாக இவ்வலுவலக அ5 பிரிவில் நேரில் ஒப்டைக்குமாறு அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்