மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் காலிப்பணிட விவரம் – சமர்ப்பிக்காத பள்ளிகள் உடன் அனுப்ப கோருதல் – சார்பு

17.02.2021 நிலவரப்படி காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரப்பட்டது. சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியாக இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு தொகுப்பறிக்கை சமர்ப்பிக்க ஏதுவாக அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலிப்பணியிடம் இல்லையெனில் இன்மை அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பெறுநர்

அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்

CLICK HERE TO DOWNLOAD

LETTER

FORMAT