//மிக மிக அவசரம்// நினைவூட்டு – 2//பள்ளிக் கல்வி – பள்ளிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த – பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு குழு உருவாக்கப்பட்ட விவரம் – கோருதல்  – சார்பு

To All Headmasters / Principals of High / Higher Secondary Schools / Matric / CBSE / ICSE Schools

இணைக்கப்பட்டுள்ள online Google Sheet-ல்  உடனடியாக தங்கள் பள்ளியின் பெயருக்கெதிரே கோரப்பட்டுள்ள விவரங்களை உள்ளீடு செய்யுமாறு  அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / தனியார் பள்ளி முதல்வர்களுக்கு 06.11.2024 மற்றும் 07.11.2024 அன்று இவ்வலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. இப்பொருள் சார்பான விவரங்கள் இன்றே பள்ளிக் கல்வி இயக்கத்திற்கு சமர்பிக்க வேண்டும். எனவே பதிவுகள் மேற்கொள்ளாத அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / தனியார் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளியின் பெயருக்கெதிரே குறிப்பிட்டுள்ள அனைத்து கலத்தினையும் பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் அவசரம் என்பதால் உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளுமாறு மீள தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்டதில் சில பள்ளிகளில் முழுமையாக பதிவுகள் மேற்கொள்ளவில்லை எனவே விடுப்பட்ட பதிவுளை பூர்த்தி செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1s3NIosH5ElinR0gYj-JVVHI7k70pksVQyWCPwIfIm30/edit?usp=sharing

/ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள் /

தனியார் பள்ளி முதல்வர்கள். வேலூர் மாவட்டம்.

நகல்-

மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை  / தனியார் பள்ளிகள்)  வேலூர் மாவட்டம்.

(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

 (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)