அனைத்து மேல்நிலை தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.
தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளுக்கான முகப்புத் தாள் (TOP SHEET) தேர்வு மைய தலைமைஆசிரியர் பெற்றுக் கொள்ள தெரிவித்தல்- சார்பு
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND INSTRUCTIONS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர்
அனைத்து மேல்நிலை தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.