மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – அரசு அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள் – 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் – இடைநிலை முற்றிலும் தவிர்த்தல் – 2011-2012ஆம் கல்வியாண்டு முதல் 2020-2021ஆம் கல்வியாண்டு வரை பள்ளிப்படிப்பை தொடராத 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை விவரம் கோருதல்

சார்ந்த அரசு / அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு (பள்ளிகளின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – அரசு / அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள் – 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் – இடைநிலை முற்றிலும் தவிர்த்தல் – 2011-2012ஆம் கல்வியாண்டு முதல் 2020-2021ஆம் கல்வியாண்டு வரை பள்ளிப்படிப்பை தொடராத 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நாளை 20.03.2021 காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.