/மிக மிக அவசரம்/
சார்ந்த மேல்நிலைப்பளளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அகமதிப்பீடுமதிப்பெண்கள் 17.03.2020 (இன்று) மாலைக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரே/ முதல்வரே பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF PENDING SCHOOLS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.