மிக மிக அவசரம் அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்று பணிபுரிபவர்களில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பில் தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் TNPSC தேர்வில் தமிழ் இரண்டாம் நிலை தேர்வில் பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெறாதவர்கள் விவரம் கோருதல் அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  பட்டதாரி ஆசிரியராக  நியமனம்  பெற்று  பணிபுரிபவர்களில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பில் தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள்  TNPSC  தேர்வில்  தமிழ்   இரண்டாம் நிலை  தேர்வில் பணியில் சேர்ந்த  இரண்டாண்டுகளுக்குள்  தேர்ச்சி பெறாதவர்கள் விவரம்  கோருதல்  சார்பாக  இணைப்பில்  உள்ள  கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளஅறிவுரைகளை  பின்பற்றி படிவத்தினை பூர்த்தி செய்து   (16.08.2019)  முற்பகல்  11.00  மணிக்குள்  ஒப்படைக்கும் படி  அனைத்து  அரசு / நகரவை  உயர்  மற்றும்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS

FFORM – TAMIL -TNPSC TEST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்