இளநிலை உதவியாளர் தட்டச்சர்கள் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – 3 ஆகியோருக்கு – உதவியாளராகப் பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது – 15.03.2021 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரம் கூடுதலாக (TNPSC) பட்டியல் வரிசை எண்.250 வரை சமர்ப்பிக்க தெரிவித்தல். எவரேனும் இல்லையெனில் இன்மை அறிக்கையினை இன்று 16.07.2021 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க கோருதல் – சார்பு.
அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
இளநிலை உதவியாளர் தட்டச்சர்கள் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – 3 ஆகியோருக்கு – உதவியாளராகப் பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது – 15.03.2021 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரம் கூடுதலாக (TNPSC) பட்டியல் வரிசை எண்.250 வரை சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORMAT
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.