மிக அவசரம் – விலையில்லா மிதிவண்டிகள் பெறப்பட்டு வழங்கப்பட்ட விவரம் – 25.01.2021 அன்று நேரில் வழங்க தெரிவித்தல்

அனைத்து அரசு / ஆதிதிராவிடர் நலம் / நிதி உதவி / பகுதி நிதி உதவி பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

2020-2012ஆம் ஆண்டில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கப்பட்ட விவரம் சமர்ப்பிக்க கோருதல் – அவசரம் – 25.01.2021 அன்று நேரில் வழங்க தெரிவித்தல் சார்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

Cycle wb