அரசு/ நகரவை/ அரசு உதவி பெறும்
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர்
பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு /நகரவை /அரசுஉதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்களை Google link இல் மதியம் 2.30 மணிக்குள் உடனடியாக உள்ளீடு செய்யுமாறும், உள்ளீடு செய்த படிவத்தினை உரிய ஆதாரங்களுடன் இவ்வலுவலகத்தில் இன்று மாலை 5.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
https://docs.google.com/spreadsheets/d/12O2-obcbTF0-og7SbVLuxPX6J_V1qyJevyF2wfRtLfo/edit?usp=sharing