மிக அவசரம் // //தனிகவனம் //பள்ளிக் கல்வி – மின் கட்டணம் நிலுவை தொகை உடன் செலுத்த தெரிவித்தல் – மற்றும் நிதி ஒதுக்கீடு தேவை கருத்துரு அனுப்ப கோருதல் – தொடர்பாக

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு / உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.