அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
மாவட்ட சமூக நல அலுவலகம் – One Stop Centre (OSC) பணிகள் குடும்பத்தில் – பணிபுரியும் இடத்தில் மற்றும் பொது இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.