6,7 & 8 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி கற்றல் விளைவுகள் மற்றும் கற்றல் மதிப்பீடு சார்ந்த பொருண்மைகளில் பயிற்சி வழங்க மாவட்ட கருத்தாளர்கள் பயிற்சி 21.07.2023 அன்று வேலூர், அரசு முஸ்லிம் மேனிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இணைப்பில் உள்ள ஆசிரியர்களை பணி விடுப்பு செய்ய சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்
பெறுநர்
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்