அனைத்து நடுநிலை/உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Excel Sheetல்
மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் பெயர் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது
மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கூடுதல் பயிற்சி அளித்து மாநில அளவில் கலையரசன்/கலையரசி விருது பெற செய்ய போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது
மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்
பெறுநர் –
தலைமையாசிரியர்கள்,
அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.
நகல்
- மாவட்டக் கல்வி அலுவலர்கள்,
(இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்.