வேலூர் மாவட்ட அனைத்துமெட்ரிக் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர்களுக்கான கூட்டம் 21.12.2022 அன்று காலை11.00 மணியளவில் வேலூர் சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வேலூர்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில்
நடைபெறும் இக்கூட்டத்தில் தவறாமல் சார்ந்த பள்ளித் தாளாளர் / முதல்வர்கள்
கலந்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது.
கூட்ட பொருள் – 10th
11th 12th Nominal Roll சம்பந்தமாக
முதன்மைக் கல்விஅலுவலர், வேலூர்
பெறுநர்,
அனைத்து பள்ளி மெட்ரிக்
தாளாளர் /முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.