அனைத்து அரசு/ நகரவை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,
மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்புதல்- 2018-2019ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயாரித்தல் அரசு உயர்நிலைப்பள்ளி/ மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் சார்பிலான விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS, FORM AND LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.