சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,
2019-2020ஆம் கல்வியாண்டு மாவட்டக்கருத்தாளர்களுக்கான IEDSS ஒருநாள் பயிற்சி 19.11.2019 அன்று காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
காலை 9.00 மணிக்கு பெயர் பதிவு மற்றும் 9.30 முதல் பயிற்சி நடைபெறவுள்ளது. சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் காலை/ மாலை தேநீர் ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பயிற்சியில் கலந்துகொள்ளும்வகையில் சார்ந்த ஆசிரியர்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் விடுவித்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE RP LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.