மார்ச் 2020 மற்றும் அக்டோபர் 2020ல் நடைபெற்ற பொதுத் தேர்வுகளுக்குவழங்கப்பட்ட எழுது பொருட்களில் மீதமுள்ள எழுதுபொருட்களை கல்புதுர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல்

அனைத்து  பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

2454 b4 2020

002369

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

 

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வேலூர்  தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.